Monday, September 6, 2010

பாண்டிச்சேரி சென்றிருந்தேன். உறவினரின் திருமணம். வந்திருந்தவர்களில் எனக்கு தங்கை முறையாகும் பெண் என் மனைவியிடம் நடத்திய சம்பாஷனை  -
"நல்லவேளை அண்ணி, கல்யாணத்துக்கு நான் மட்டும் தனியா வந்தேன்"
"ஏன்? என்னவாம்?"
"அவரும் வந்திருந்தா இத்தன கடையில அவர எங்கேனு நான் தேடுவேன்?"
சிரிப்பதா? அழுவதா?